ஒரு போதும் ஒத்துப் போகாத ராசிக்கார்கள்

பொதுவாகவே இரண்டு மனிதர்கள் இணைந்து எப்போதும் ஒற்றுமையாக இருப்பது மிகவும் கடினமான விடயம் தான். இருப்பினும் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட சில ராசியினர் இணைந்திருப்பது சாத்தியமற்றது. ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன அவற்றில் சில ராசிக்காரர்களின் ஐக்கியம் அமோகமாக இருக்கும். ஆனால் சில ராசிக்கோ ஒருபோதும் ஒத்துபோகாது இப்படி இணைந்திருக்கவே முடியாத இரண்டு ராசியினர் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். யார் அந்த ராசியினர்? ஜோதிடத்தில், 12 ராசிகள் நான்கு கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை … Continue reading ஒரு போதும் ஒத்துப் போகாத ராசிக்கார்கள்